அன்பான தமிழ்ச் சொந்தங்களே....!
தகவல் தொழில்நுட்ப தகவல்களைத் தாங்கி பல நூறு வலைப்பூக்கள் வலம்வருவதை யாம் அறிவோம். இருப்பினும் எனக்கு தெரிந்த விடயங்களை (தகவல் தொழில்நுட்பம் சாரிந்த)தேன் தமிழில் பகிர்வதற்காய் ஓர் வலைப்பூ உருவாக்க வேண்டும் என்ற ஆவல் நெடுநாளாய் இருந்தது. இன்று ஆரம்பிக்கின்றேன். உங்கள் நல்லாதரவுடன் என் முயற்சி வெற்றி பெறும் என்ற நோக்குடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.
நன்றி
9:57 PM
அறிமுகம்
நிரூஜா
3 Responses to "அறிமுகம்"
நன்றி globen. எம்மால் முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றோம்.





கருத்துரையிடுக